யாழ். பல்கலைக்கழக 59ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2026 | 3,411 பேருக்குப் பட்டம்! | NDTVLANKA

யாழ். பல்கலைக்கழகத்தின் 59ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 59ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா வரும் 2026 ஒக்டோபர் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

துணைவேந்தர் பேராசிரியை சி.சிறிசற்குணராஜா தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலைையரங்கில் நடைபெறும் இவ்விழாவில், மூன்று நாள்களில் மொத்தம் 9 அமர்வுகளாக 3,411 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சி விவரங்கள்:
📅 திகதி: ஒக்டோபர் 06, 07 & 08 (2026)
📍 இடம்: கைலாசபதி கலையரங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
🎓 மொத்தப் பட்டதாரிகள்: 3,411 நபர்கள் (9 அமர்வுகள்)

📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM

🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்

📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com

🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.

#NDTVLANKA #jaffnauniversity #convocation2026 #JaffnaUniConvocation #யாழ்ப்பாணம் #jaffna #graduationday #JaffnaGraduation #srilankaeducation #jaffnanews

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles