அனைத்து அடியவர்களுக்கும் விசேட அன்னதானம்
மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்படும்.
விசேட பஸ் சேவை
பருத்தித்துறையிலிருந்து மயிலிட்டிக்கு விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அடியவர்களையும் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

எதிர்வரும் 20.10.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி முதல் விசேட நேரடி ஒளிபரப்பு
மானம்பூத் திருவிழா நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி மற்றும் Facebook, Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பாகும்
