அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் இரண்டாவது நாளின் காலை நேர நிகழ்வு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் த. முத்துக்குமாரசாமி மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை அடுத்து தெற்காசிய ஸ்டான்டட் சார்ட்டட் வங்கியின் முன்னாள் அதிகாரி வி. மகாலிங்கம் தலைமை உரை ஆற்றினார். தமிழ்நாடு 'கற்க' அறக்கட்டளையின் தலைவர் சு. செந்தில்குமார் தொடக்க உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் பரி. தோமாவின் கல்லூரி மாணவர் பி.அதிகன் "இலங்கினி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பின்னர் தமிழ்நாட்டின் பேராசிரியர் எம்.இராமச்சந்திரனை நடுவராக கொண்ட கருத்தரங்கு நடைபெற்றது. இதில் செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன், ரா. கவிதா, ஜெ. ஜெயராம், ம. கோசலை, தாமல் கோ. சரவணன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா – 2026’இன் இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு கம்பன் கழகம் கவிதை, பேச்சு, திருக்குறள் மனனப் போட்டி, இஸ்லாமிய இலக்கிய பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளை நடத்தியது. இரண்டாம் நாள் மாலை நேர நிகழ்வில் அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்டக் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசினை மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி அபிலாஷ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #lankalive#ValvettithuraiTemple #Jaffna #HinduCulture #LiveStreaming #SpiritualJourney #TempleFestival #SriLankaTemples #LiveBroadcast #HinduFestival #SpiritualLanka #JaffnaFestivals #tamilculture #Mahootsavam2026 #srilankaevents #KambanVizha2026 #KambanKazhagam #TamilLiterature #Kambaramayanam #SriLankaEvents #KambanVizha #TamilCulture #livestream
