இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுப் புகழ்பெற்ற சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழாவின் நேரடி ஒளிபரப்பு.
எதிர் வரும் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிமுதல் மஹாபிரதோஷ 108 சங்காபிஷேகத்தை தொடர்ந்து நான்கு சாம பூஜைகளும் தொடர்ந்து மஹாசிவராத்திரி தீர்த்த வாரியும் நடைபெற திருவருள் கூடியுள்ளது
மஹாசிவராத்திரி தின நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாகும்
#mahashivaratri2026 #MunneswaramTemple #livestream #lordshiva #Sivarathiri2026 #chilaw #srilanka #நேரலை #முன்னேஸ்வரம் #சிவராத்திரி
