வரலாற்றுப் பிரசித்திபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் புதிய சப்ததள இராஜகோபுர கும்பாபிஷேகப் பெருவிழா – 2026.
ஈழத்தின் யாழ்ப்பாண மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் புதிய சப்ததள இராஜகோபுர கும்பாபிஷேகம் 08.02.2026 அன்று மிக விமரிசையாக நடைபெற்றது. பக்திப் பெருக்கோடு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வின் மிக அழகான மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளை வான்வழி கழுக்குப்பார்வையில் ஊடாக கண்டு மகிழுங்கள்.
#manipay #MaruthadyVinayagar #Kumbhabishekam2026 #jaffna #dronevideography #templefestival #tamildevotional #srilankatemples #spiritualjourney #ManipayMaruthady #ganeshtemple
