வல்லாப்புலம் வாழும் வடபத்திர காளி வந்தோம் உன் பாதம் அம்மா! பலாலி கிழக்கினில் பதி கொண்ட தேவி பார் முழுதும் காக்கும் அம்மா! பலாலி கிழக்கு வல்லாப்புலம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் அம்மனைப் போற்றும் இந்த இனிய பக்திப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். 📢 எம்மைப் பின்தொடரவும்
“என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை” — P. S. Balamurugan அவர்களின் இனிய நாதஸ்வர இசையில் கேட்டு மகிழுங்கள். பக்தியும் இசையும் இணையும் இந்த இனிய இசைப்பயணத்தை நீங்களும் ரசித்து, உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள். 📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social
அனைத்து அடியவர்களுக்கும் விசேட அன்னதானம்
மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்படும்.
விசேட பஸ் சேவை
பருத்தித்துறையிலிருந்து மயிலிட்டிக்கு விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அடியவர்களையும் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுய்யுமாறு...
உடுப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளி சமேத சந்திரசேகர வீரபத்திரர் ஆலயம் - இரதோற்சவம் நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் நேரடியாக ஒளிபரப்பாகும். 📢 எம்மைப் பின்தொடரவும் / Follow