உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் CCTV உபகரணங்கள் கையளிப்பும்.
Green Layer Environmental Organisation அமைப்பின் ஒத்துழைப்புடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பசுமைச் சூழலை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சி
பாடசாலை வளாகத்தின் பல பகுதிகளிலும் 45 இளம் மரங்களையும் 10 தென்னைகளையும் நடுவதற்கான இந்த முயற்சி கல்லூரிச் சூழலுக்கு புதிய உயிர் ஊட்டுவதோடு, மாணவிகளுக்கு மேலும் இனிமையான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கும்.
அதுமட்டுமின்றி எமது பாடசாலையின் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக 27 கமராக்கள் பொருத்திய CCTV SYSTEM ஒன்றினையும் பொருத்தி பாடசாலை அதிபரிடம் பழைய மாணவிகள் சங்கத்தினர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திட்டத்திற்கான நிதியை தனது சகோதரி திருமதி செல்வகுமாரி சற்குணநாதனின் பிறந்தநாள் 26/05/26 நினைவாக வழங்கிய திரு. அழகதுரை தவக்குமார் (Past Pupils’ Association – UK) அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம். கூடுதலாக, ஒவ்வொரு மாணவிக்கும் 655 மரங்களும், ஆசிரியருக்கும் 51 மரங்களும், மற்றும் பழைய மாணவியர் சங்க குழு உறுப்பினருக்கும் ஒவ்வொரு மரங்களும் வழங்குவதற்கும் அவர் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #LankaLive
