எதிர்வரும் 27.07.2026 – திங்கட்கிழமை – காலை 9.00 மணிமுதல் உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவில் ஒன்பதாம்திருவிழா உற்சவ நிகழ்வுகளும் மாலை 6.00 மணிமுதல் ஈழத்தின் புகழ்பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்களின் பங்கேற்புடன் சப்பறத்திருவிழா மற்றும் 28.07.2026 செவ்வாய்க்கிழமை – தேர்த்திருவிழா | 29.07.2026 புதன்கிழமை – தீர்த்தோற்சவம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
பெருந்திருவிழா நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி மற்றும் அங்குசதாரி ஆன்மீகத்தொலைக்காட்சி மற்றும்Facebook, Youtube சமூகவலைத்தளங்களுடாகவும்
NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் நேரடியாக ஒளிபரப்பாகும்
விஷேட நேரடிஒளிபரப்பிற்கு முழுமையான அனுசரணை
நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் நேரடியாக ஒளிபரப்பாகும்
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #LankaLive
