நாவற்குழி ஸ்ரீ காளிகாம்பாள் சமேத உக்கிர வீரபத்திரர் ஆலய இரண்டாம் நாள் காலைத்திருவிழா | Navatkuli

யாழ்ப்பாணம் நாவற்குழியூர் வெண்ணையன்கட்டுப் பதிவாழ் அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் சமேத உக்கிர வீரபத்திரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரண்டாம் நாள் காலைத் திருவிழா பக்திபூர்வமான காட்சிகள்/நேரலை.

எம்பெருமான் உக்கிர வீரபத்திரர் மற்றும் அம்பாள் காளிகாம்பாளின் அருள்நெறி வழிபாடுகள், விசேஷ அபிஷேக ஆராதனைகள் மற்றும் உள்வீதி, வெளிவீதி உலா வரும் தெய்வீகக் காட்சிகளை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

ஆலய விபரங்கள்:
ஆலயம்: ஸ்ரீ காளிகாம்பாள் சமேத உக்கிர வீரபத்திரர் கோவில்
இடம்: வெண்ணையன்கட்டு, நாவற்குழி, யாழ்ப்பாணம் (Jaffna, Sri Lanka)
திருவிழா: இரண்டாம் நாள் காலைத் திருவிழா

எமது சேனலை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் ஆலயங்களின் திருவிழாக்கள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை உடனுக்குடன் கண்டு இறைவருள் பெறலாம். இக்காணொளியை உங்கள் உற்றார் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#NavatkuliVeerabathirar #jaffnatemples #eelamtemples #VeerabathirarTemple #Navatkuli #srilankatemples #யாழ்ப்பாணம் #நாவற்குழி #வீரபத்திரர் #ஆன்மீகம் #திருவிழா2026

📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM

🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்

📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles