வட்டுக்கோட்டை- சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்திரசுவாமி சமேத பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா – 2026
எதிர்வரும் 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும் மஹோற்சவ பெருவிழாவில் 31.03.2026 செவ்வாய்க்கிழமை சப்பறத்திருவிழாவும் 01.04.2026 புதன்கிழமை இரதோற்சவ பெருவிழாவும் 02.04.2026 வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவம் இடம்பெறும்.
12 தினங்களும் காலை, மாலை மஹோற்சவ பெருவிழா நிகழ்வுகள் யாவும் உங்கள் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாகும்
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#ndtvlanka #ndtvlankalive #srilanka #TamilLive #TempleFestivals #srilankaevents #livestream #kovilthiruvila #tamilnews #hindufestivals #sportslive #jaffna #culturalevents #NDTV #lankalive
