யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மண்ணில் அருளாட்சி செய்யும் திருவருள்மிகு சீரணி ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தில் மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு நடைபெறும் விசேட வழிபாடுகளின் நேரடி ஒளிபரப்பு.
அன்னை நாகபூஷணியின் சன்னதியில் ஈசனுக்கு நடைபெறும் நான்கு கால பூசைகள் மற்றும் அபிஷேகங்களை கண்டு தரிசித்து இறையருள் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மகா சிவராத்திரி நிகழ்வுகள் முழுவதும் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் நேரடியாக ஒளிபரப்பாகும்
இலங்கையின் எப்பாகத்திலும் நடைபெறும் மகிழ்வான நிகழ்வுகள் அனைத்தையும் உலகம் முழுவதும் மிகத்துல்லியமாக FHD தரத்தில் நேரடியாக ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள். | Get in touch to watch all the exciting events happening anywhere in Sri Lanka live in FHD quality worldwide.
Contact for Your Live Events
077 006 2025 | 070 606 2025 | 021 224 0082
ND Creations Broadcasting & Media Production Company
