Wednesday, December 11, 2024
spot_img

யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை ஒழுங்கமைப்பில் திருநெறிய தெய்வீகத் திருவிழா விசேட நேரடி ஒளிபரப்பு

யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை ஒழுங்கமைப்பில் திருநெறிய தெய்வீகத் திருவிழா எதிர்வரும் 22-10-2024 செவ்வாய்க்கிழமை மாலை 06.30மணிக்கு பிரம்மஸ்ரீ T.சுப்ரமணிய தீக்ஷிதர் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகள் யாவும் இந்தியா சிதம்பரத்தில் இருந்து விசேட நேரடி ஒளிபரப்பாக உங்கள் NDTVLANKA தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக எதிர்வரும் 22-10-2024 செவ்வாய்க்கிழமை மாலை 06.30மணிக்கு ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்து சமய பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்தி கீரிவன் அவர்களால் ” சித்ஸபா.நிர்வாக நிபுணர் ” எனும் விருது பால ஜோதிடர், சித்தாந்த ரத்தினம் பிரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீக்ஷிதர், M.A. (செயலாளர்.ஸ்ரீ ஸபாநாயகர் பொதுதீக்ஷிதர்கள், சிதம்பரம்) அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்படுகின்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles