மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானம்
மானம்பூ திருவிழா – 2026
எதிர்வரும் 20.10.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி முதல் விசேட நேரடி ஒளிபரப்பு
* அம்பாள் அங்காரியாக ஓம் வடிவில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்படும் திருக்காட்சி.
* அலங்கார மின்விளக்குகள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் அம்பாளின் திருவீதியுலா.
* பல்வேறு தோற்றங்களில் சூரன் போரிடும் கண்கவர் காட்சிகள்.
* அம்பாளும் மகிஷாசுரனும் வாதாடும் தத்ரூபமான காட்சி.
* சிறப்பான சூரன் ஆட்டம்.
* பாரம்பரியச் சிறப்புடன் வாழைவெட்டு நிகழ்வு.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#மானம்பூதிருவிழா #மயிலிட்டி #கண்ணகாதேவி #NDTVLANKA #Myliddy #Kannagadevi #livestreaming
