வல்லாப்புலம் வாழும் வடபத்திர காளி
வந்தோம் உன் பாதம் அம்மா!
பலாலி கிழக்கினில் பதி கொண்ட தேவி
பார் முழுதும் காக்கும் அம்மா!
பலாலி கிழக்கு வல்லாப்புலம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் அம்மனைப் போற்றும் இந்த இனிய பக்திப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#வடபத்திரகாளி #அம்மன்பாடல் #வல்லாப்புலம் #பலாலிகிழக்கு #NDTVLANKA
