வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான "இந்திர விழா – 2026" சிறப்பம்சங்கள்!
யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான கலாச்சார விழாக்களில் ஒன்றான வல்வை இந்திர விழா, இவ்வருடம் மே 01தேதி மிக விமர்சையாக நடைபெற்றது. ஊரணி முதல் ஊரிக்காடு வரை அலங்கரிக்கப்பட்ட வீதிகள், கண்கவர் மின் அலங்காரங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கலைகளுடன் கூடிய இந்த விழாவின் முக்கிய தருணங்களை இந்த வீடியோவில் காணலாம்.
முக்கிய நிகழ்வுகள்:
*கோவில் தீர்த்தத் திருவிழா மற்றும் வானில் ஏவப்பட்ட ராட்சத புகைக்குண்டுகள்.
*நெடியகாடு இந்திர விழா வரவேற்புக் குழுவின் பிரமாண்ட ஏற்பாடுகள்.
*வல்வையின் பாரம்பரிய மின் அலங்கார வீதிகள்.
Experience the highlights of the world-famous "Indira Vizha 2026" from Valvettithurai Sri Muthumariamman Temple.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #lankalive#ValvettithuraiTemple #Jaffna #HinduCulture #LiveStreaming #SpiritualJourney#Valvettithurai #MuthumariAmman #Theertham #Valvai #TempleFestival #SriLankaTemples #LiveBroadcast #HinduFestival #MuthumariAmman2026 #SpiritualLanka #ValvaiIndiraVizha2026 #Valvettithurai #MuthumariammanKovil #JaffnaFestivals #IndraVizha #valvaisulax #tamilculture #Mahootsavam2026 #srilankaevents
