சிவதாசன் மற்றும் பவிதன் குழுவினரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற "நாதஸ்வர சங்கமம்" நிகழ்வில், முருகப் பெருமானின் புகழ்பாடும் "வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ" என்ற பாடல் தவில் மற்றும் நாதஸ்வர இசையில் மிக நேர்த்தியாக இசைக்கப்பட்டது.
இசை ரசிகர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாரம்பரிய இசையின் நுணுக்கங்களையும், தவில் நாதஸ்வரத்தின் அதிரடி இணைப்பையும் நீங்கள் கண்டு மகிழலாம்.
📢 எம்மைப் பின்தொடரவும் / Follow Us on Social Media:
🔹 Facebook : https://www.facebook.com/p/NDTV-LANKA-100076293183939/
🔹 Youtube : https://www.youtube.com/@ndtvlanka
🔹 Website : https://www.ndtvlanka.lk/
🔹 WhatsApp Channel : https://chat.whatsapp.com/EBZcBzEBPwD8k7iikIphPM
🎥 எமது சேவைகள் / Our Services:
இலங்கையில் உங்கள் ஊர்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள் , பொது நிகழ்வுகள் , இசைநிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள் , பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நேரடியாக உலகெங்கும் ஒளிபரப்ப தொடர்புகொள்ளுங்கள்
📞 தொடர்புகளுக்கு / Contact Us : 077 006 2025
📱 Mobile : 070 606 2025
📧 Email : livendtv19@gmail.com
🔔 எமது Youtube சேனலை Subscribe செய்து, பெல் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எமது நேரடி ஒளிபரப்புகளை உடனுக்குடன் காணலாம்.
#NDTVLANKA #NDTVLANKALive #SriLanka #TamilLive #TempleFestivals #SriLankaEvents #LiveStream #KovilThiruvila #TamilNews #HinduFestivals #SportsLive #Jaffna #CulturalEvents #NDTV #LankaLive #nadaswaram #thavil #SivathasanPavithan #VannaMayilErum #murugansongs #tamildevotional #NadaswaraSangamam #carnaticmusic #traditionalmusic #நாதஸ்வரம் #தவில் #முருகன்பாடல்கள்
