மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நூதன சப்ததள பஞ்சகுண்டசகித இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா – 2026
எதிர்வரும் 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை மருதடி விநாயகப் பெருமானுடைய பிரதான நுழைவாயிலான மேற்கு வாயிலில் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட அதி சுந்தர சப்ததள இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா நடைபெறும்
இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வுகள் யாவும் காலை 6.00 மணிமுதல் NDTVLANKA தொலைக்காட்சி , அங்குசதாரி ஆன்மீக தொலைக்காட்சி மற்றும் Facebook , Youtube சமூகவலைத்தளங்களுடாகவும் NDTVLANKA தொலைக்காட்சியின் பிரத்தியேக Android App ஊடாகவும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாகும்
நேரடி ஒளிபரப்பிற்கு பிரதான அனுசரணை Niro's Service INC கனடா
